திண்டுக்கல்லில் நாளை மறுநாள் 13-ம் தேதி மதுவிலக்கு

திண்டுக்கல்லில் நாளை மறுநாள் 13-ம் தேதி மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் முதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் ஏலம்திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 66 டூவீலர்கள் என மொத்தம் 75 வாகனங்கள் நாளை மறுநாள் ஜூன் 13ஆம் தேதி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளை ஜூன் 12-ம் தேதி மாலை 6 மணிக்குள் திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.