சென்னை, திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் மீது 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக நிர்வாகியும் நடிகையுமான விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனலில் தன்னை ஆபாசமாக பேசியதாக நடிகை விந்தியா புகார் அளித்திருந்தார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






