21.தீவினையச்சம்
தீய செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல்
===========================================================
அருங்கேடம்ன என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எளின்.
விளக்கம்
ஒருவன் சரியான நெறியிலிருந்து ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறருக்குத் தீமை செய்யாதிருப்பானாயின், அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.






