குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
விளக்கம்:
- ஒருவன் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது அவனால் தெய்வீக நிலையை அடைய முடியுமா? முடியும் என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் இல்வாழ்கையில் வாழ்வதற்கான நெறிகளை கடைப்பற்றி நெறி தவறாது வாழ்ந்தால் அதுவே சிறப்பான வாழ்வு. அத்தகையவர்களை வான் உயரத்தில் இருக்கும் தெய்வங்களாக வைத்து வணங்க படுவர். தெய்வத்திற்கு நிகரான பெருமை அவர்களுக்கு கிடைக்கும்
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 18:19வரையுள்ள வசனங்கள் “உன் ஊற்றுக்கண்ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு, அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும் அழகான வரையாடும்போலிருப்பாளாக அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி யிருப்பாயாக “என்றும், மல்கியா 2:14-15 கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்.






