திருச்சிராப்பள்ளி ஐஐஎம் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது

Posted On: 12 NOV 2025 5:54PM by PIB Chennai

திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), முதலாவது தன்னிச்சையாக தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சிறப்பிற்கும் நிறுவன பொறுப்புணர்விற்கும் முழுமையான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

இதுகுறித்து தெரிவித்த திருச்சிராப்பள்ளி ஐஐஎம்-ன் இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங், இந்த தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கை மைல்கல்லை விட மேலானது என்றும், நம்பிக்கையின் அறிக்கை என்றும் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மை மூலம், திருச்சிராப்பள்ளி ஐஐஎம் மாணவர்களின் திறன்களைப் பற்றிய துல்லியமான நுண்ணறிவுகளுக்கு எங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்பதை பணியாளர் சேர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு நிரூபிக்கிறது என்றும் இந்த சாதனை ஒரு கூட்டு முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

கோடைகால வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு தளங்களில் 50-க்கும் மேற்பட்ட புதிய பணி சேர்ப்பாளர்களுடன் கலந்து கொண்டன.

முதுநிலை மேலாண்மை பிரிவு மாணவருக்கு ரூ.3.5 லட்சமும், முதுநிலை மேலாண்மை – மனிதவளம் பிரிவு மாணவருக்கு ரூ.2 லட்சமும் அதிகபட்சமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை மேலாண்மை பிரிவுக்கான இறுதிக்கட்ட வேலை வாய்ப்பின் போது 189 நிறுவனங்களும், முதுநிலை மேலாண்மை – மனிதவள பிரிவுக்கான இறுதி கட்ட வேலை வாய்ப்பின் போது 40 நிறுவனங்களும் பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி ஐஐஎம் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube