திருப்பதியில் 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் 87 கி.மீ. தூரத்திற்கு ரூ.2,900 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டங்களுக்கு பிரபலமான நேலாபட்டு பறவைகள் சரணாலயம், ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் போன்றவற்றுடன் இணைப்பு இருப்பதால் சுற்றுலாத்துறை ஊக்கமடையும் என்றார். இதன் மூலம் கணிசமான அளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் ஸ்ரீகாலஹஸ்தியில் உள்ள சிவாலயம் ஆகியவற்றுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் இந்த திட்டங்கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முழுவதும் விரைவான,தடையில்லாத, எரிசக்தி சேமிப்பு உள்ள போக்குவரத்திற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்