நடிகர் திலிப் விடுதலைக்கு எதிரான கேரள அரசின் மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் ஏற்பு
. நடிகை பாலியல் தாக்குதல் வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டோர் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான அரசின் முறையீடு கேரள உயர் நீதிமன்றத்தில் ஏற்பு”
வழக்கில் A8 ஆக உள்ள திலிப் உள்பட 5 பேர் கடந்தாண்டு டிசம்பரில் எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர்







