நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதலமைச்சர் பதில் செல்ல வேண்டும்” -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்
பதில் சொல்லுங்க..
📍. “நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதலமைச்சர் விஜய் பதில் செல்ல வேண்டும்”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்







