🔹🔸நாய்க்கு கிருஷ்ணர் வேடம் போட்ட பெண் மீது பதியப்பட்ட FIR-ஐ ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
📍. வளர்ப்பு நாய்க்கு கிருஷ்ணர் வேடம் போட்ட படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த பெண் மீது பதியப்பட்ட FIR-ஐ பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.குழந்தை இல்லாத அப்பெண் நாயை குழந்தை போல வளர்ப்பு வந்ததால் இவ்வாறு செய்துள்ளார் என்றும் இந்து மதத்தில் கால பைரவரின் வாகனமான நாய்க்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்றும் நீதிமன்றம் கருத்து.






