பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனை!!

சென்னை :
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை ரூ.30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 650 லாரிகளில் 7,000 டன் காய்கறிகள் வருகிறது. தினமும் 60 சரக்கு வாகனங்களில் வெங்காயம் வருகிறது. இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் சில கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100ஐ தான்டியது.

இந்த விலையேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் வெங்காயம் விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலையை முழு கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு முழு வீச்சில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.