பருவநிலை மாற்றம் குறித்த மாணவர் – அறிவியல் தொடர்பு திட்டம் : (சி.எஸ்.ஐ.ஆர்) – ஜிக்யாசா பிரிவு நடத்தியது…

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) ஜிக்யாசா பிரிவு – தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) புதுதில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் “பருவநிலை மாற்றத்தின் தாக்கம்- உணவு மற்றும் நீர் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் மாணவர்-அறிவியல் தொடர்பு நிகழ்ச்சியை இன்று நடத்தியது.

அறிவியல் கல்வியின் மூலம் நிலைத்தன்மையையொட்டி, பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதையும் செயல்பாட்டை ஊக்குவிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது. சாவ்லாவில் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, புதுதில்லி சீனிவாசபுரியில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து மொத்தம் 55 மாணவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், “பருவநிலை மாற்றத்தின்  முக்கிய பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில், நாங்கள் ‘சுருக்கங்கள் சிறந்தது’  என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம் என்று கூறினார். இதன் மூலம் ஊழியர்கள் எரிசக்தி  சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் இஸ்திரி செய்யப்படாத ஆடைகளை அணிவார்கள். பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு நடைமுறைகளில் தீவிரமாக பங்கேற்க மாணவர்களை ஊக்குவிப்பதும் தங்களது குறிக்கோள் என்று அவர் குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.