பல நோய்களை குணமாக்கும் தும்பைப்பூவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

தும்பைப்பூ நம்து உடலை முழுவதும் பராமரிக்கும் மருத்துவ குணம் உடையது. இனிப்பு, காரச் சுவை கொண்ட இந்த செடி, வெப்பத் தன்மை உடையது. கொடிய விஷ பூச்சியோ, விஷ ஜந்துவோ எது கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அந்த விஷத்தை அப்படியே முறித்து விடும் மகிமை கொண்டது.

தும்பைப்பூ, தும்பை இலைகளை சரிசமமாக எடுத்து அம்மியில் அரைத்து சாறு எடுத்து, அதில் கொஞ்சம் வடிகட்டி பருக வேண்டும். தும்பைப் பூவையும், இலையையும் விழுதாக அரைத்து விஷப் பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போல வையுங்கள். விஷம் கொஞ்ச நேரத்தில் முறியும்.

தும்பைப்பூ வைத்தியம்: தலைவலி, சளி, மூக்கில் சதை வளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் தும்பை அருமருந்து. தும்பைப்பூவை 50 கி எடுத்து, நல்லெண்ணெய் ஊற்றி காய்ச்சி, மிதமான சூட்டில் தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் வெந்நீரில் குளித்தால் சட்டென நிவாரணம் கிடைக்கும். தும்பை பூ போட்டு வைத்த நல்லெண்ணெய்யை தேய்த்தால் ரொம்ப நல்லது.

தீராத தலைவலியா? கொஞ்சம் தும்பைப்பூவை கசக்கி 2 சொட்டு மூக்கில் வைத்து இழுத்தால் உடனடியாக பலன் கிடைக்கும். இந்த மருந்தை எடுக்கும்போது உணவில் அசைவம் இருக்கக் கூடாது. நான் வெஜ் உணவுகள், உப்பு, புளி, ஆகியவையும் சேர்க்கக் கூடாது.
காய்ச்சல் இருப்பவர்களுக்கும் தும்பைப்பூ சூப்பர் மருந்து. தும்பைப்பூ, அதே அளவு மிளகு போட்டு நல்ல மையாக அரைத்து கொள்ளுங்கள். அந்த சின்ன உருண்டைகளை நிழலில் உலர வையுங்கள். இந்த உருண்டைகளில் ஒன்றை நிலவேம்பு கஷாயத்தில் போட்டு கலந்து குடித்தால், காய்ச்சல் குணமாகும். ஜலதோஷம், இருமலா? தும்பைப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் சாறை குடியுங்கள். தும்பைப்பூவின் 2 துளி சாறு, மிளகுத்தூள் 2 ஸ்பூன், கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்களின் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.