பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு

பாத்க்கபட்ட இளைஞர் உறவினர்கள்
காவல் நிலையத்திலும்
குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவ
மனையிலும்
அலைகழிப்பு

பம்மல் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரின் உறவினரான இளைஞர் விக்னேஸ் என்பவரை

பொழிச்சலூர் கள்ளியம்கோயில் அருகே
ஜந்துக்கும் மேற்பட்ட நபர்கள் விக்னேஷ் என்கின்ற இளைஞரை

ஒரு அறையில் கயிரால் கைகால்களை கட்டிபோட்டு இரண்டு மணிநேரம் கையில்கிடைத்த ஆயுதங்களை கொண்டு உயிருக்கு

ஆபத்தை விளைவிக்கும் வகையில் பலமாக தாக்கி ஊமை காயம் ஏற்படுத்திவிட்டதாகதகவல்
இவர்மீது தவறு இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிந்திடலாம்

அதே சமயம் இவரை தாக்கியவர்கள் மீதும் வழக்குபதிந்திடலாம்
என்ற நிலை இருந்தும் காவல் துறை விக்னேஷ் எதிராக ஒருதலை பட்சமாக நடந்துகொண்டு இருப்பது கண்டிக்க தக்கது

இவ் சம்பவம் குறித்து பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பாதிககப்பட்ட விக்னேஷ் உறவினர்கள் புகார் கொடுத்ததை பால்ராஜ் என்கின்ற உதவி ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்து புகார் கொடுக்க
வந்தவர்களை ஒருமையில் பேசி மிரட்டியதாகவும்

(குரோம்பேட்டை) தாம்பரம் தலைமை மாவட்ட அரசு பொது மருத்துவமனையிலும் முதலுதவி மட்டுமே செய்துவிட்டு அனுப்பிவிட்டதாக

தயா DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பிற்கு தகவல் கிடைக்கபெற்றது இதன்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வைத்து

பிறகு தாம்பரம் தலைமை மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தி
தயா அமைப்பு மக்கள் பணியில் களத்தில்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்