👉உபி, வாரணாசியில் 5 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக ஆசிரியை மீது பெற்றோர் குற்றச்சாட்டு.
👉சிறுவன் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அச்சிறுவன் தனது உடையிலேயே சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சிறுவனை தாக்கியதுடன், சூடாக்கப்பட்ட கத்தியால் அந்தரங்க பகுதியில் சூடு வைத்ததாக புகார்
🔹அண்மை செய்தி🔸






