அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

புது தகவல் வெளியிட்டது ‘பிரக்யான்’ ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு..

பெங்களூரு:‘பிரக்யான்’ ரோவர் வெளியிட்ட புது தகவலின்படி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதாகவும், ஹைட்ரஜன் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் -3 இன் ‘விக்ரம்’ லேண்டர் 40 நாள் பயணத்திற்குப் பிறகு கடந்த 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் தனியாக தரையிறங்கியது. இதையடுத்து, ‘விக்ரம்’ லேண்டரில் இருந்து ‘பிரக்யான்’ ரோவர் வெளியே வந்து நிலவில் ஆராய்ச்சியை துவக்கியுள்ளது. தற்போது சந்திரயான்-3 பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நிலவின் தென் துருவ மேற்பரப்பில் ஆக்ஸிஜன் உட்பட சில தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ‘பிரக்யான்’ ரோவரில் உள்ள லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (எல்ஐபிஎஸ்) கருவியானது, நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது. செப்டம்பர் 3ம் தேதி வரை லேண்டரும், ரோவரும் ஆய்வு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட பதிவில், ‘ரோவரில் உள்ள எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராப் மற்றும் லேசர் ஸ்பெக்ட்ரோகிராப் துணையுடன் தென்துருவத்தில் கந்தகம் (தனிமம்) இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. ஹைட்ரஜன் (எச்) இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. கந்தகம் மட்டுமின்றி, எதிர்பாரத்தப்படியே அலுமினியம் (AI), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr), டைட்டானியம் (Ti), மாங்கனீஸ் (Mn), சிலிக்கான், ஆக்ஸிஜன் (O) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன’ என் இஸ்ரோ தனது செய்தி கூறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்