புழல் சிறையில் சட்டத்துறை அமைச்சர் ஆய்வு…..

புழல் சிறையில் பெண் கைதிகளை வைத்து செயல்பட உள்ள பெட்ரோல் நிலையத்தின் கட்டுமான பணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.

புழல் சிறையில் பெண்களுக்கான சிறை அருகே ஃப்ரீடம் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் நிலையம் ஆனது சுமார் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1170 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாகவே ஆண் கைதிகளுக்காக புழல் சிறை அருகே ஒரு பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டு அதனை சிறைவாசிகள் நிர்வகித்து வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான பெட்ரோல் நிலையம் புழல் சிறை அருகே கட்டப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத