பூவிருந்தவல்லி நீதிமன்றத்தின் எதிரில் கழிவு நீர் தேக்கம்

பூவிருந்தவல்லி நீதிமன்றத்தின் எதிரில் மெட்ரே ரயில் பணிக்காக பில்லா் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் எதிரில் கழிவு நீர் லாரி ஒன்று நின்றுக்கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயலால் ஏற்ப்பட்ட மழை நீர் சாலையில் தேங்கியுள்ள நிலையில் இந்த கழிவு நீர் லாரியில் இருந்து வெளியேறும் கழிவு நீரின் துார்நாற்றத்தால் இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் மிகு சிரமத்திற்கு ஆளாகிறார்கள். உடனடியாக இந்த கழிவு நீர் லாரியை அப்புறப்படுத்தி சாலை சீர் செய்யப்படுமா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிா் நோக்கி காத்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.