சென்னை:-
சென்னை சைதாப்பேட்டையில் 142-வது வட்டத்தில் செயல்படும் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த மேற்கூரை இடிந்துள்ளதை பள்ளி நிா்வாகம் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் இந்த வழியை கடந்து செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருத்தி பள்ளி நிர்வாகம் இந் இடிந்து விழுந்த மேற்கூரையை அப்புறப்படுத்தி சீர்செய்யமா?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





