பெரியமேடு கனிணி கடையில் ரூ.76 லட்சத்தை திருடிய கடை ஊழியர்களை தேடும் போலீஸ்…

பெரியமேடு லாலா குட்டி தெருவை சேர்ந்தவர் காதர் பாட்ஷா. இவர் அதேபகுதியில் லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் இருந்து ரூ.76 லட்சத்து 53 ஆயிரம் பணம் கொள்ளை போனது. காதர் பாட்ஷாவின் கடையில் வேலைபார்த்த ஊழியர்களான அஜிஸ், கவுதம் இருவரும் கொள்ளையர்களாக மாறி இருப்பது தெரியவந்தது. இருவரும் போலீசில் பிடிபடும் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர். காதர்பாட்ஷாவின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் காலில் தொடர்புகொண்டு பேசிய இருவரும் மிகவும் துணிச்சலாக நாங்கள் தான் பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளோம் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் காதர் பாட்ஷா புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துவிட்டு தப்பிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.