-ஒன்றிய அரசிடம் உறுதியான உத்தரவாதம் கோரும் CJP
‘அழைப்பு நிராகரிப்பு’
📍. ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
பேச்சுவார்த்தை இனி ஜந்தர் மந்தரிலோ அல்லது பொதுவான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும், இம்முறை வெறும் போலி வாக்குறுதிகளை ஏற்கத் தயாராக இல்லை. உறுதியான வாக்குறுதிகள் மட்டுமே தேவை எனவும் திட்டவட்ட







