மக்கள் மேம்பாட்டு கழகம் தயாரித்த குறும்படம்-முதற் பரிசு மற்றும் காசோலை…

மக்கள் மேம்பாட்டு கழகம் தயாரித்த குறும்படம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஊழல் மற்றும் குற்ற தடுப்பு விஜிலென்ஸ் டிப்பார்ட் மண்ட் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் CVO – IG CISF CHIEF, HR NLCIL, TA CGM, TA HR , ETM ,TA முதற் பரிசு மற்றும் காசோலை வழங்கி பாராட்ட பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் மேலும் அவர்களுக்கு மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்த குறும்படத்தில் சிறப்பாக நடித்து வெற்றி வாகை சூடிய திரு, குலோத்துங்கன் அவர்களுக்கும் முதற் சுரங்க விரிவாக்கம் திரு கணேஷ் சசிகலா மற்றும் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 1989 – ஆம் ஆண்டு அன்றைய NLC அதிபர் நாராயணன் அவர்களால் இ. வல்லபதாஸ் அப்போது N.L.C பாரதி ஸ்டேடியத்தில் நேர்மையாளர் என்ற விருது பெற்று மின்மலர் பாராட்டியது.

2024 – ல் மீண்டும் நேர்மை குறும்படம் வெளியிட்டு அதற்கு முதல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நேர்மையாக வாழ்பவர்கள் எங்கேயாவது எப்படியாவது யாராலையாவது பாராட்டப்படுவார்கள் என்பது இறைவன் கொடுத்த வரம் அதுவே இயற்கையின் நியதியாகும்.

இதற்காக உழைத்தவர்கள் தேர்வு செய்த விஜிலென்ஸ் டிப்பார்ட் மண்ட் அதிகாரிகள் நகர நிர்வாக அதிகாரிகள் தொழிற்சங்க தலைவர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் !!!

N L C . INDIA . LIMITED
( Navratna – Govt – of – India – Enterprises )
Honoured ,1 -st Prize to
Mr E.VALLABADAS , SG- 4
Master operator
Township Administration
For ” Honesty ” Short film VIGILANCE AWARENESS CAMPAIGN – 2024
Them, ” Culture of Integrity for Nation’s Prosperity “

M.M.K NEWS present
youtube channel 1st prize

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400