சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை மடிப்பாக்கம் – மேடவாக்கம் கூட்ரோடு கீழ் கட்டளை சந்திப்பில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





