அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, ராஜபாளையம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்வு முகாம்களை நடத்துகின்றன

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகமும் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறைதீர் முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், 2026  மே 27 அன்று மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற உள்ளது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தொடர்பான கோரிக்கைகள், குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த முகாமில் நேரடியாக தீர்வு காணலாம். பங்கேற்க விரும்புவோர் https://t.ly/nPTt என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.

மதுரை ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், பழங்காநத்தம், மதுரை

சிவகங்கை ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், சிவகங்கை

இராமநாதபுரம் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், ராமநாதபுரம்

தேனி ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், தேனி

விருதுநகர் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், ராஜபாளையம்

திண்டுக்கல் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், திண்டுக்கல்   ஆகிய பகுதிகளில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.