அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மல்லி ஒரு கிலோ ரூ.1000 – விவசாயிகள் மகிழ்ச்சி…..

இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 1,000க்கும் விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இல்லத்தரசிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒசூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.350க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.180க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், அரளி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1,000க்கு விற்கப்படுகிறது.

கனகாம்பரம் ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.700க்கும், காமந்தி ரூ.260க்கும், சமங்கி ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும், அரளி ரூ.250க்கும் விற்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் 1 கிலோ மல்லி ரூ.1,200க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.900க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், சாமந்தி ரூ.300க்கும், சம்பங்கி ரூ.220க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், அரளி ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், ‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்காக உள்ளது. இருப்பினும் அனைத்து பூக்களும் விரைவில் விற்று விட்டது. அதிக விலை கொடுத்து வாங்க நினைத்தாலும் பூக்கள் கிடைக்காமல் மக்கள் தத்தளித்தனர்’ என்றனர். கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூக்களின் விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதனால் அனைத்து பூக்களும் விரைவில் விற்று விட்டது. சில பேர் பூக்கள் கிடைக்காமல் தத்தளித்தனர். ஆடி மாதம் மற்றும் விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’ என்றார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்