மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் நேற்று சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.3 கோடி செலவில் மொபீஸ் இந்தியா பவுண்டேசன் ஸ்ற் நிதியின் கீழ் மின்காந்த அதிர்வலை சிறுநீர் கல் நீக்க சிகிச்சை மையத்தினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.சாந்திமலர், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நாரயணசாமி, சிறுநீரகவியல் துறை தலைவர் மரு.பெரியசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷா ஷ்கீன், மொபீஸ் இந்தியா பவுண்டேசன் மற்றும் மேலாளர் திரு ஜூ சியாங் கியு (Ju Seong Kyu) மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






