மீண்டும் கொரோனா பரவுமா ? சீன மக்கள் பீதி…..

சீனாவில் வரும் டிசம்பர் குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவின் வுகானில் 2019ம் ஆண்டின் இறுதியில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்றுநோயாக உருவெடுத்தது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே சமயத்தில், கொரோனா லட்சக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்தை தற்போது வரை பாதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன சுவாச நோய் நிபுணர் ஜோங் நான்ஷான், “குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புயுள்ளது . மேலும், வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்பட கூடியவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஷென்சென் நகரில் உள்ள மூன்றாவது மக்கள் மருத்துவமனையின் நிர்வாக தலைவர் லு ஹாங்சோ கூறுகையில், “வைரஸ் பிறழ்வுகளுக்கு உட்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நோயை எதிர்த்துப் போராடும் பொது மக்களின் திறன் குறைந்து வருகிறது. ஏனெனில் காலப்போக்கில் மக்களின் நோய் எதிர்ப்பு அளவு குறைந்து வருகிறது,” என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “குளிர்காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் வாய்ப்புள்ளது. மேலும், இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் அதிக இன்ப்ளூயன்ஸா பரவலுக்கு பெயர் பெற்றவை. எனவே மக்கள் சாத்தியமான இணை நோய்த்தொற்றுகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குளிர்காலத்தில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியமாகும்,” என தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.