மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வு…..

மும்பை: பங்குசந்தையில் காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 62.17 புள்ளிகள் உயர்வடைந்து 65267.22 ஆக இருந்தது. இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 280.68 புள்ளிகள் உயர்வடைந்து 65,485 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.90 புள்ளிகள் உயர்ந்து 19,396 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது ஏற்ற இறக்கம் கண்டது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 62.17 புள்ளிகள் உயர்வடைந்து 65267.22 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.20 புள்ளிகள் உயர்ந்து 19326.75 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், தடையில்லாத வெளிநாட்டு நிதி வரவுகளுக்கு மத்தியில் இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவடைந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம் கம்பெனி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்டஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, என்டிபிசி, கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி, பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத