அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மேற்குவங்கத்தில் தேர்தல்கால பறிமுதல்களின் மதிப்பு 510 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் சில தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டது. தேரத்ல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் அமல் செய்யப்படுவதை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.வன்முறையற்ற, அச்சுறுத்தல் இல்லாத, பரிசுப் பொருட்கள் இல்லாத தேர்தலை உறுதி செய்ய தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் மற்றும் இவற்றின் எல்லைகளில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்கள் ஆகியோருடன் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.தேர்தல் தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க மேற்கு வங்கத்தில் 2728, பறக்கும் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் நடத்த மேற்கு வங்கத்தில் 3,142 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.தேர்தல் தொடர்பான பறிமுதல் நிர்வாக முறை செயல்பாட்டுக்கு வந்த பின், 2026 ஏப்ரல் 27 வரையிலான பறிமுதல் நிலவரம்:மேற்குவங்கத்தில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 126.85 கோடி ரூபாய் மதிப்புள்ள 48,46,183 லிட்டர் மதுபானம், 110.12 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள், 58.28 கோடி ரூபாய் மதிப்புள்ள மதிப்புமிகு உலோகங்கள் 184.85 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 510.10 கோடி ரூபாயாகும்.2021 தேர்தலின் போது, 339 கோடி ரூபாய் மதிப்புக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 510 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்