ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு…

புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பைச் சேர்ந்த நூற்று பன்னிரண்டு மருத்துவ பட்டதாரிகள் இன்று கேப்டன் தேவாஷிஷ் சர்மா கீர்த்தி சக்ரா அணிவகுப்பு மைதானத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்று, ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் மற்றும் ராணுவ மருத்துவப் பிரிவின் மூத்த கர்னல் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் கலந்து கொண்டார். மருத்துவப் பிரிவின் லெப்டினன்ட் சுஷில் குமார் சிங் அணிவகுப்பைப் பார்வையிட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு தலைமை இயக்குநர் வாழ்த்துத் தெரிவித்தார். ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பில் சிறப்பாக செயல்பட்ட, நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 147 பேர் பட்டம் பெற்றனர். ராணுவ மருத்துவ சேவைகளில் நியமிக்கப்பட்ட 112 பேரில், 87 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள். இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், முன்னாள் படை வீரர்கள், ஆசிரியர்கள், ராணுவ மருத்துவ மற்றும் செவிலியர் பிரிவினர், பெற்றோர் மற்றும் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.