ரெயில் நிலையத்தில் மோதல் – கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

திருவள்ளூர் சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில் மீஞ்சூர், எளாவூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் சென்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் கல்லூரிக்கு வந்து சென்றனர். அப்போது 2 கல்லூரி மாணவர்களும் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொள்வார்கள்.நேற்று முன்தினமும் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த 2 கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர். கல்வீசி தாக்கியதில் ரெயிலின் 3-வது பெட்டியில் உள்ள 4 ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் குழந்தை உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநில கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படிக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சர்வேஸ்வரன் (வயது 22), பி.எஸ்.சி. உயிரியல் 2-ம் ஆண்டு மாணவர் கிரிதரன் (19) மற்றும் 18 வயது மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கிய கொண்டதாக தெரிகிறது. இதற்கு பழி வாங்க வேண்டும் என்று மாநில கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கத்தி, கல், மது பாட்டில்களுடன் காத்திருந்தனர். சென்டிரலில் இருந்து மின்சார ரெயில் விம்கோ நகர் ரெயில் நிலையம் வந்ததும், தயாராக நின்ற மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ரெயில் பெட்டி மீது கல்வீசி தாக்கியது தெரிந்தது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.