வி.சி.க போட்டியிடும் தொகுதிகள்!
✍️. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்:
- காட்டுமன்னார்கோவில் (தனி)
- செய்யூர் (தனி)
- திருப்போரூர்
- அரக்கோணம் (தனி)
- திண்டிவனம் (தனி)
- பெரியகுளம் (தனி)
- கள்ளக்குறிச்சி (தனி)
- பண்ரூட்டி







