விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் 12.04.2024 அன்று, பாங்காக்கிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய திரு முகமது முபின் என்ற பயணி சுங்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் 493 அரியவகை ஆமைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆமைகளைப் பெற்றுக்கொள்ள விமான நிலையம் வந்த தமிழக காவல்துறையில் பணிபுரியும் திரு எஸ் ரவிக்குமாரையும் அதிகாரிகள்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச