வெங்காயம் விலை உயர்ந்தது !

தக்காளி விலை உயர்வு, பொதுமக்களை விழிபிதுங்க வைத்திருக்கும் நிலையில், சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை எப்போதும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரே நாளில் ரூ.50 உயர்ந்து கிலோ ரூ.150க்கு விற்பனையாகிறது.

அதே போல கடந்த வாரத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.100 -ரூ.130 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.180க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.இதனிடையே நேற்று 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை ஒரே நாளில் 60 ரூபாய் குறைந்து இன்று 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் ஒரு கிலோ பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.