வேஷ்டியை அணிந்து ஆபாச நடனம்: சல்மான் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை:
சல்மான் கான் நடிப்பில் பர்ஹாத் சம்ஜி இயக்கிய படம் கிஸீ கா பாய் கிஸீ கி ஜான். ஈத் பெருநாள் வெளியீடாக ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் வேஷ்டி அணிந்து ஆபாசமான நடன் அசைவுகளுடன் பெற்றுள்ளதாக பாஜக தலைவரும், ஓய்வுபெற்ற தேசிய கிரிக்கெட் வீரருமான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.
‘யெண்டம்மா’ பாடல் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாகவும், அந்த பாடலில் தென்னிந்திய பாரம்பரிய வேஷ்டியை லுங்கியாக சித்தரிப்பதாகவும் சிவராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர்களான வெங்கடேஷ் டகுபதி மற்றும் ராம் சரண் ஆகியோரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளனர்.
பூஜா ஹெக்டே வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஷெஹ்னாஸ் கில், பாலக் திவாரி, ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, அப்து ரோசிக் மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர். இம்மாதம் வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பேக் டு பேக் அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
படத்தில் இருந்து நயோ லக்டா, பில்லி பில்லி, சீ ரஹே தி ஹம் மற்றும் பதுகம்மா ஆகிய நான்கு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400