ஸ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி; 500 மாணவ – மாணவிகள் பங்கேற்பு

சென்னை:
இந்தியன் யூத் டெவலப்மென்ட் சென்டர் மற்றும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் இணைந்து முதலாவது தேசிய அளவிலான சிலம்ப போட்டியை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மென்ட் வளாகத்தில் நடத்தியது.
போட்டியை இந்தியன் யூத் டெவெலப்மென்ட் சென்டர் நிறுவனர் மற்றும் சேர்மன் நாஞ்சில் மு.சுரேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அனைவரையும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் நிறுவனரும், தலைவருமான எம்.ஜி.ராஜேந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வி.ராஜா, டி.ராஜவேலு, நாகராஜன், ஜாகோப் நிக்சன், மை பாரத் மாநில இயக்குனர் ஏ. சரவணன், நேமிலி ஊராட்சி தலைவர் அறிவழகன், மாவட்ட இளைஞர் அலுவலர் சஞ்சய் சாந்தகுமார், பாண்டூர் டாக்டர்.ஏ. மோகன் கலை முதுமனி. ஆர். முருககனி ஆசான், அரசு செய்தி ஆசிரியர் (வெப் நியூஸ்) பரமேஸ்வரன். மீடியா செய்தி முகமது அப்துல் காதர், டாக்டர் பி.கே.சரவணன், இணைசெயலாளர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.