குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஆனந்தா திருமண மாளிகையில் குரோம்பேட்டை பகுதி அஇஅதிமுக கழக செயலாளரும் செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு பகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் M.K.சதிஷ் M.L Ex PP அவர்களின் ஏற்பாட்டில் குரோம்பேட்டை பகுதி கழக செயல் வீரர்கள் மற்றும் கழக உறவுகளுக்கும் ஏழை எளிய பொது மக்களுக்கும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் B.A B.L Ex.M.P அவர்கள் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





