அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும்  8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம்.

  1. தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017,
  2. தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017.
  3. தியாகராய நகர் தெற்கு தபால் அலுவலகம்- 600 017
  4. இந்தி பிரச்சார சபா தபால் அலுவலகம்-600 017.
  5. மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம்- 600 004
  6. மந்தைவெளி  தபால் அலுவலகம்- 600 004,
  7. விவேகானந்தா கல்லூரி தபால் அலுவலகம்- 600 004
  8. கிரீம்ஸ் சாலை தபால் அலுவலகம்-600 0006,
  9. சாஸ்திரி பவன் தபால் அலுவலகம்- 600 006,
  10. டிபிஐ வளாகம் தபால் அலுவலகம்- 600 006,
  11. தேனாம்பேட்டை மேற்கு தபால் அலுவலகம்- 600 006.
  12. கோபாலபுரம் தபால் அலுவலகம்- 600086
  13. லயோலா கல்லூரி தபால் அலுவலகம்- 600 034.
  14. ராயப்பேட்டை தபால் அலுவலகம்- 600 014
  15. லாயிட் எஸ்டேட் தபால் அலுவலகம்- 600 014
  16. தேனாம்பேட்டை தபால் அலுவலகம்- 600 018
  17. முதன்மை கணக்காளர் ஜெனரல் தபால் அலுவலகம்-600 018
  18. திருவல்லிக்கேணி தபால் அலுவலகம்- 600 005

19. சேப்பாக்கம் தபால் அலுவலகம்- 600 005

20. சென்னை பல்கலைக்கழகம் தபால் அலுவலகம்-600 005

21. பார்த்தசாரதி கோயில் தபால் அலுவலகம்- 600 005

22. நுங்கம்பாக்கம் தபால் அலுவலகம்- 600 034

23. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை தபால் அலுவலகம்- 600 034

24. சூளைமேடு தபால் அலுவலகம்- 600 094

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube