அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:”அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு (@MichealMartinTD) வாழ்த்துகள். பகிரப்பட்ட மதிப்புகள், மக்களுக்கு இடையிலான ஆழமான இணைப்பு ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube