பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வாா்டு-37 க்குட்பட்ட கேப்டன்
காட்டன் கால்வாயில் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






