ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் தலைமையிடமாக விசாகப்பட்டினம் செயல்படும் !

அமராவதி:
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்வர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசரா விழாக்கள் தொடங்கும் நேரத்தில் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும் விசாகப்பட்டினம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயதசமிக்குள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிர்வாகத்தைத் தொடங்குவோம் என்றும், விசாகப்பட்டினத்தில் அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.