இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம்

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் 2025 பிப்ரவரி மாத சென்னை பொறுப்பாளர்கள் கூடுகை 5-2-25 புதன் கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறும். சென்னை மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்ட பெருமாவட்டமாக 5 பகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கி, பகுதிக்கு 7 பொறுப்பாளர்களை கொண்டு செயல்படும். ஆகவே, நமது சென்னை மாவட்ட பகுதி மற்றும் தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம். இவன் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி 994052519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.