மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்சென்னையில், இந்திய யோகா சங்கம் – தமிழ்நாடு பிரிவு சார்பாக நடைபெற்ற, தேசிய யோகா மாநாட்டினை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பத்மஸ்ரீ எஸ்.கே.எம் மயிலாநந்தன், .இளங்கோவன், பாலன், பெங்களுர் எஸ்.வியாசா வேந்தர் கம்பம்பட்டி சுப்பிரமணியம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மாமன்ற உறுப்பினர்கள் விசாலாட்சி கபிலன், எம்.ராதிகா, கயல்விழி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






