“ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின்” மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தோழர் “வெளிச்சம் பெஞ்சமின்” அவர்களுக்கு ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாட்காட்டியை வழங்கி, நமது கட்சி பணிகள் சிறக்கவும், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தும் கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வி.எம்.தமிழன் வடிவேல்.நிறுவனத் தலைவர்.ஊடக மக்கள் முன்னேற்றக் கழகம்.சென்னை.தலைமையகம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






