என் கல்லூரி கனவு : செங்கல்பட்டு

தமிழ்நாடு அரசும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எம் எம் டி நேச்சர் ஆகிய துறைகள் இணைந்து என் கல்லூரி கனவு எனும் புதிய திட்டத்தின் மூலம் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் அரசு விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் அந்தந்த மாவட்ட வாரியாக ஒன்றிணைத்து என்ன படிக்கலாம் என்னென்ன வசதிகள் அரசால் வழங்கப்படுகிறது போன்றவற்றை எடுத்துரைத்தார்கள். பி ஏ கே பழனிசாமி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்தில் கேஜன் இன்ஸ்டியூட் தலைமை இன்ஸ்டியூட்ரான் பொறுப்பாளர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெரிய குரூப் ஆப் இன்ஸ்டியூசன் தலைமை பிரின்சிபால் கல்லூரி நிர்வாக அதிகாரி மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின தலைவர் கே ஜே வெற்றி குமார், தனி வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் மோட்டிவேஷன் பேச்சாளர்களாக தலைமை ஆசிரியர்கள் டாக்டர் முருகானந்தம் அரசு வழக்கறிஞர் சுரேஷ், சிந்துஜா லயோலா காலேஜ் பேராசிரியர் காளீஸ்வரன் கேளம்பாக்கம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு எனும் திட்டத்தின் கீழ் அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட எம் எம் டி உறுப்பினரும் செய்தியாளரும் எம் பாபு ராவ் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

என் கல்லூரி கனவு : செங்கல்பட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube