SC, ST மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வாய்ப்பு.
10th, +2 மற்றும் Degree முடித்த SC/SCA/SC கிருத்துவ/ST மாணாக்கர்கள் கல்விக் கட்டணம் ,விடுதி கட்டணமில்லாமல், குறைந்த உணவுக் கட்டணத்தில் Diploma/B.E/B.Tech/M.E/MBA/ MCA/B.Ed/M.Ed போன்ற படிப்புகளையும், சலுகைக் கட்டணத்தில் Nursing, Pharmacy, Paramedical, Allied Health, B.P.T, Catering, BA/B.Com/ B.Sc/MA/M.Com/M.Sc படிப்புகளையும் பட்டியலின பழங்குடி, மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணவ- மாணவிகளின்
உயர் கல்விக்கு வழிகாட்டுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள MBC / BC முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொறியியல் (B.E) படிக்க மட்டும் உதவி செய்யப்படும்.
தொடர்புக்கு :
மு. அபுல்துரை ஆசிரியர் நேமூர் கிராமம் விக்கிரவாண்டி வட்டம்
9865490754, 9080644409
விழுப்புரம் மாவட்டம்






