பாண்டியன் அவர்களின் மனைவி பா பேச்சியம்மாள் அவர்கள் 04 10 2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் அவர்களது நல்லடக்கம் 0 5 10 2024 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெற்றது இதில் மேளம் கரகாட்டம் இவைகளுடன் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இடம்: பெரியகுளம், வடுகபட்டி