கன்னியாகுமரி மாவட்டத்தில் 412 காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களில் 171 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 223 பேர் தலைமை காவலர்கள் 18 பேர் முதல் நிலை காவலர்கள் ஆவார்கள். இடம் மாற்றம் தொடர்பாக அண்மையில் எஸ்.பி ஸ்டாலின் காவலர்களை நேரில் சந்தித்து கருத்துக்கள் கேட்டு அறிந்தார். அதன் அடிப்படையில் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






