சென்னை:
நடிகர் கமல் இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். கலைத்துறையின் முன்னேற்றம், அரசியல், சமூகநீதி தளங்களிலும் கமலின் பங்களிப்பு போற்றத்தக்கது. எல்லா தரப்பினர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ள உலகநாயகன் கமலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





