அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

கிறித்தவ பொது நிலையினர்களை அரசியலில் ஈடுபடுத்துங்கள் இந்திய ஆயர் பேரவைக்கு போப்பாண்டவர் வேண்டுகோள்

கிறித்தவ பொது நிலையினர்களை அரசியலில் ஈடுபடுத்துங்கள் இந்திய ஆயர் பேரவைக்கு போப்பாண்டவர் வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த வேண்டுகோளில் பிஜேபிக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் இந்து ராஜ்யம் அமைப்போம் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் வாரணாசி தலைநகரமாக ஆக்குவோம் என்ற சூழ்
நிலை இந்தியாவில் உருவாகுமானால் கிறித்தவர்களுக்கு தனி நாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐநா சபையின் உதவியோடு கிறித்தவர்கள் முன் வைப்போம். இனி வரும் காலங்களில் கிறித்தவர்கள் பழையபடி எல்லோரோடும் ஒற்றுமை
யாக வாழ முடியாது என்ற நிலையை பிஜேபி – ஆர் எஸ் எஸ் மோடி அரசு 2024 இந்த தேர்தலில் உருவாக்கி வருகிறது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்கள் தான் விழிப்புணர்ச்சியோடு வாக்களிக்க வேண்டும் 3%பார்ப்பனர்கள் 80% இந்துக்களை சூத்திர அடிமைகளாக மாற்றுவதற்கான தேர்தல் நாள் ஏப்ரல் 19 என்பதை ஒவ்வொரு இந்தும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் பிரித்து கொடுத்ததை போல கிறித்தவர்களுக்கு தனியாக நாடு கேட்கும் நிலைக்கு ஆளாக போகிறோம். இதை இந்திய இஸ்லாமியர்கள் புத்த மதத்தினர் சீக்கிய மதத்தினர் என்று ஒவ்வொரு மதத்தினரும் இப்படி ஒரு கோரிக்கை வைத்தால் இந்த நாடு என்ன ஆகும் என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்ணீர் மல்க இந்த கருத்தை பதிவு செய்கிறேன் ஏனென்றால் இந்திய இறையாண்மை பிஜேபி கடந்த 10 ஆண்டு ஆட்சியில் செத்து விட்டது இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்கு கிறித்தவ இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.

2024 – நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கிறித்தவர்
கள் இந்தியாவில் வாழ முடியாத நிலை உருவாகும் என்பதை உணர்ந்து மக்கள் மேம்பாட்டு கழகம் அரசியலில் சீட் கேட்டது ஆனால் கிறித்தவர்களும் திருச்சபையும் ஒற்றுமை இல்லாத காரணத்தால் திருச்சபை மீண்டும் கூலிக்கு கொடி பிடிக்க தயாராகி விட்டது.

காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுகவை இந்தியா கூட்டணியை நம்பியும் கிறித்த
வர்கள் வாழ் முடியாது ஏனென்றால் கடந்த 60 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் கிறித்தவர்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை அதே போல கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பிஜேபியும் கிறித்தவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
திமுக காவும் கிறித்தவ கட்சியை மதிக்கவில்லை.

எல்லா கட்சிகளும் தங்களின் கட்சிக்குள் கிறித்தவ ஏஜெண்ட்களுக்கு சீட் கொடுக்கிறார்கள் ஆனால் கிறித்தவ கட்சிகளுக்கு சீட் கொடுத்து வளர்க்க தடையாக இருக்கிறார்கள். பிற கட்சிகளில் வெற்றி பெற்று வரும் MP – MLA கள் கிறிதவர்களுக்காக பேச முடியாது உதாரணத்திற்கு தனித் தொகுதியில் வெற்றி பெற்ற MLA எப்படி
பொம்மை மாதிரி இருஅகிறார்களோ அப்படி தான் இருக்க முடியும்.

அதனால் தான் சொல்கிறோம் மொத்தத்தில் இந்தியாவில் இருக்கும் பொதுவானவை அனைத்தும் கிறித்தவர்களுக்கு எதிரானவையாக மட்டுமே இருக்க முடிகிறது. கிறித்தவர்கள் பிரச்சினைகளை கிறித்தவர்கள் தான் பேச முடியும் மற்ற வர்கள் ஆதரவு தான் அளிக்க முடியும் அவர்களே தாமாக பேச முடியாது. எல்லா மதத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது ஆனால் அது கிறித்தவர்களுக்கு மட்டும் வழங்கப் பட வில்லை அப்புறம் எப்படி நாமெல்லாம் இந்தியர்கள் என்று சொல்ல முடியும்.

எல்லா தமிழர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது ஆனால் கிறித்தவ தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை அப்புரம் எப்படி நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்ல முடியும். எல்லா திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க படுகிறது ஆனால் கிறித்தவ திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பட வில்லை அப்புறம் எப்படி நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்ல முடியும். நாமெல்லாம் தலித்துகள் என்கிறார்கள் ஆனால் தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாட்டார்கள் அப்புறம் நாமெல்லாம் எப்படி ஒரே தலித்துகள் என்று என்று சொல்ல முடியும். நாமெல்லாம் வீர வன்னியர்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் வன்னிய கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தர முடியாது என்று சொல்விட்டு அப்புறம் எப்படி நாமெல்லாம் வன்னியர்களாக என்று சொல்ல ர முடியும்.

அதனால் தான் ஒரு சில கருத்துக்களில் மக்கள் மேம்பாட்டு கழகம் மிகவும் தெளிவான கருத்தை முன் வைக்கிறது. கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதில் இந்திய அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் குறிப்பாக திருச்சபையும் தெளிவாக இருக்கிறது. அதை தட்டி கேட்க தைரியம் இல்லாத கோழைகள் வல்லரசு எழுதுவதை விமர்சிக்கிறார்கள் என்னை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை என்னை போல தைரியமாக கேள்வி கேட்டு விட்டு என்னை விமர்சிக்கலாம் என்று சொல்கிறேன்.

மக்கள் மேம்பாட்டு கழகம் இந்த கேள்வியை வைக்கிறோம் உச்ச நீதிமன்றம் தலித் கிறித்தவர்களுக்கு SC / Status வழங்க வேண்டும் என்றால் SC/ ST கமிஷன் பரிந்துரை செய்ய வேண்டும் என்று சொல்கிறது இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறோம்
அதேபோல வன்னிய கிறித்தவர்களுக்கு MBC வழங்கப்பட்டு மீண்டும் ரத்து செய்து BC / கமிஷன் பரிந்துரைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சொல்கிறது
அப்படி என்றால் இட ஒதுக்கீடு எப்படி சாத்தியமாகும்.

ஒரே நாடு ஒரே மொழி ஒரே ரேஷன் கார்டு என்கிற பிஜேபி ஆர் எஸ் எஸ் மோடி அரசாங்கம் முன் வைக்கிறதே அப்படி என்றால் இந்து முஸ்லிம் கிறித்தவ மக்களுக்கு ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு என்று அறிவிக்க முடியுமா என்பது தான் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் கேள்வியாகும் !!!

இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கிறித்தவ பொது நிலையினர்களை அரசியலில் ஈடுபடுத்துங்கள் இந்திய ஆயர் பேரவைக்கு போப்பாண்டவர் வேண்டுகோள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube