குமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்,கடந்த இரண்டு நாட்களில் 15 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதேபோன்று கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் காலணி அணிந்து நடந்து செல்ல அனுமதி மறுக்கபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடக்கிறது என பூம்புகார் கப்பல்போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube